Category: இலங்கை

18, ஆண்டுகள் இன்று…..‼️

18, ஆண்டு இன்று…..‼️ பாலன் பிறந்த நாளில்…காலன் எடுத்த கதை..!ஈழக்குரல் ஒன்று…!இல்லாமல் போனதுவே..! மானத்தமிழினத்தின்..!மாமனிதர் ஜோசப்ஐயா..!ஈனப்பிறவிகளின் இலக்கால்..!இரையானார் எம்மண்ணில்..! இரண்டாயிரத்து ஐந்து ஆண்டு..!நத்தார் நன்னாள் ஆராதனையில்..!நயவஞ்சகனின் துப்பாக்கி..!நல்ல மனிதரை பலியெடுத்தது.! பதினெட்டு ஆண்டு இன்று..!நீதி இல்லை அவர் கொலைக்கு..!பாரினிலும் முறையிட்டும்..!பாதகர்கள் சிக்கவில்லை..!…

அரசு ஊழியர்களுக்கான விடுமுறைகளை குறைக்க திட்டம்!

அரசு ஊழியர்களுக்காக விடுமுறைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஆண்டுக்கு 42 உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின் எண்ணிக்கையை 25 நாட்களாக குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட விதிகளை மறுசீரமைக்க ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம்…

பாடசாலை விடுமுறை இன்றுடன் ஆரம்பம்!

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு செய்யப்படவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 04ஆம் திகதி முதல் கல்வி பொது தராதர உயர்…

ஓய்வுநிலை காணும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி.இ.ஸ்ரீதர் பற்றியும், அவரின் 13 வருடகால ஆணையாளர் சேவை பற்றிய கண்ணோட்டமும்!

ஓய்வுநிலை காணும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி. இ.ஸ்ரீதர் அம்மணி பற்றியும், அவரின் 13 வருடகால ஆணையாளர் சேவை பற்றிய கண்ணோட்டமும்! வடமண் யாழ். மாவட்ட மாணிப்பாய் சுதுமலை தெற்கில் ஆறுமுகம் – சுபத்திரை தம்பதியினருக்கு 1963 ஆம் ஆண்டு…

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு – 2023

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு – 2023 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. நினைவுப் பேருரை:- திருமதி புளோரிடா…

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக என். சிவலிங்கம் கடமையை பொறுப்பேற்றார்

சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் கடமையேற்பு! அபு அலா கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் (18) சுகாதார அமைச்சின் கடமையை பொறுப்பேற்றார்.…

13 திருத்தத்தை நிறைவேற்றாத அரசு இமாலயா பிரகடணத்தை நிறைவேற்றுமா? உலக்தமிழர் பேரவை பம்மலாட்டம் காட்டவேண்டாம்- நா.உ. கோ. கருனாகரன் காட்டம்

13 திருத்தத்தை நிறைவேற்றாத அரசு இமாலயா பிரகடணத்தை நிறைவேற்றுமா? உலக்தமிழர் பேரவை பம்மலாட்டம் காட்டவேண்டாம்- நா.உ. கோ. கருனாகரன் காட்டம்– (கனகராசா சரவணன்) அரசியல் அமைப்பிலுள்ள 13 திருத்தச் சட்டத்தை கூட நிறைவேற்ற முடியாத அரசு இமாலயா பிரகடணத்தை ஏற்படுத்துவதா? இந்த…

கட்டார் இடம்பெற்ற மரதன் ஓட்டபோட்டியில் இலங்கையர் சாதனை

கட்டார் இடம்பெற்ற மரதன் ஓட்டபோட்டியில் இலங்கையர் சாதனை கட்டாரில் அமைந்துள்ள ULTRA RUNNER நிறுவனத்தின் ஏற்பாட்டில் Qatar Sports for All Federation (QSFA) அனுசரணையில் கடந்த வெள்ளிக்கிழமை (15/12/2023) இடம்பெற்ற கட்டார் கிழக்கிலிருந்து மேற்குக்கான 90 Km Ultra மரதன்…

உலகத்தமிழர் பேரவை சுமந்திரன் சம்மந்தனின் ஒரு முகமூடி என்கிறார் கஜேந்தின் MP

உலகத்தமிழர் பேரவை சுமந்திரன் சம்மந்தனின் ஒரு முகமூடி என்கிறார் கஜேந்தின் MP (கனகராசா சரவணன்) உலகத்தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 வது…

நம்மவர் படைப்பு- வெற்றிநடை போடும் “வலியோடு போராடு” பாடல்

-கிலசன்- வெற்றிநடை போடும் “வலியோடு போராடு” பாடல் நம்மவர் படைப்புகள் பல வரவேற்பை பெற்று வரும் காலத்தில் பல கலைஞர்களின் கூட்டு முயற்சியில் “வலியோடு போராடு” எனும் தன்னம்பிக்கை தரும் காணொளி பாடல் ஒன்று வெளியாகி வெற்றிநடை போடுகிறது. பல குறுந்திரைப்படங்கள்…