Category: இலங்கை

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய 2023 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை 

அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய 2023 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை பாறுக் ஷிஹான் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் இவ்வாண்டிற்கான இறுதி சம்பிரதாயபூர்வமான பரிசோதனை நிகழ்வு பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் மழை மற்றும் வெயில் மத்தியில்…

அதாஉல்லாவின் கட்சி பதவிகளை விட்டு விலகினார் மகன் ஸஹி : தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்?

அதாஉல்லாவின் கட்சி பதவிகளை விட்டு விலகினார் மகன் ஸஹி : தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்? நூருல் ஹுதா உமர் தேசிய காங்கிரஸின் உதவி செயலாளர் நாயகமும், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் முதல்வருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின்…

சுனாமி அபாயம் இல்லை-அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார். 

சுனாமி அபாயம் இல்லை-அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார். இன்று இந்தியப் பெருங்கடலில பாரிய நிலநடுக்கம் தொடர்பில் தொலைபேசி வாயிலாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.…

ஊடக அறிக்கை: இலங்கை தமிழரசுக் கட்சியை காப்பாற்றுங்கள்”

ஊடக அறிக்கை: திகதி: 28 / 12 / 2023 “இலங்கை தமிழரசுக் கட்சியை காப்பாற்றுங்கள்” மறைந்த மும்மூர்த்திகளான தந்தை செல்வா, வன்னியசிங்கம் மற்றும் நாகநாதன் அவர்களால் மார்கழி 18, 1949இல் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை, ஒரு…

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம் மற்றும் இந்து இளைஞர் மன்றத்தினர் இணைந்து சாதனையாளர்கள் பாராட்டு விழா….

அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம் மற்றும் இந்து இளைஞர் மன்றத்தினர் இணைந்து சாதனையாளர்கள் பாராட்டு விழா…. -ம.கிரிசாந்- அக்கரைப்பற்று, சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லம், இந்து இளைஞர் மன்றத்தினரால் சாதனையாளர்கள் பாராட்டு விழா மற்றும் வருட இறுதி ஒன்றுகூடல் நிகழ்வு…

60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, 60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகளில் இது உறுதியாகியுள்ளதாக அந்த திணைக்களம் மேலும்…

தாறுள் இல்மு கல்லூரியின் பட்டமளிப்பு விழா; 225 மாணவர்கள் கெளரவிப்பு.!

தாறுள் இல்மு கல்லூரியின் பட்டமளிப்பு விழா; 225 மாணவர்கள் கெளரவிப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த ஒரு தசாப்த காலமாக வெற்றிகரமாக இயங்கி வருகின்ற தாறுள் இல்மு கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சாய்ந்தமருது லீ…

திரிபோஷா தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவில் இரசாயனங்களை கட்டுப்படுத்தும் விதிகளில் மாற்றம் கொண்டு வர அமைச்சரவை தீர்மானித்ததன் காரணமாக எதிர்காலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என முன்னிலை சோசலிஸ கட்சி தெரிவித்துள்ளது. திரிபோஷாவை பயிரிடுவதற்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் அதிகபட்சமாக இருக்கக்கூடிய அஃப்லாடோக்சின் அளவை 5ல்…

கதிர்காமம் ஆலயத்தின் பிரதம பூசகரை காணவில்லை என முறைப்பாடு!

கதிர்காமம் ஆலயத்தின் பிரதான பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க காணாமல் போனதாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் பல தரப்பினரும் நாளை (27) கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். சோமிபால டி. ரத்நாயக்காவை காணவில்லை என அவரது மகள்களும் மற்றுமொரு குடும்ப உறவினரும்…

ஆழி பேரலை ஆகோரம் இடம் பெற்று இன்று ஆண்டுகள் 19.கவிதை -பித்தாகி பிதற்றுகின்றேன் -பூவை சரவணன்-

… பித்தாகி பிதற்றுகின்றேன்…-பூவை சரவணன்- ஆண்டுகள் இருபதைக்கடந்தாலும்ஆறிடுமோ எம்மிதயம்வேண்டுதல் பலசெய்துவிளைய வைத்தனம்செல்வம்தூண்டிலில் பட்டமீன்போலதுடிதுடித்து சென்றனரோ? பொங்கிவந்த கடலலையில்புரண்டு விழுந்தனரோபொல்லாத கடலரக்கன்கல்மனம் படைத்தவனேகல்லா மழலைசெல்வங்களைகரைகடந்து கவர்ந்தனனே அஞ்சன மைதீட்டிமுகஅழகுபார்க்கும் மூத்தவளும்பிஞ்சாய்பூத்த இளையவளும்பிரியாவிடை பெற்றுஎனைபித்தாக்கி சென்றனரேபேனா முனைகொண்டு முத்தான செல்வங்கள்முழுமதியாய் எழுந்துவரகத்தும் கடலலையில்காணாமல் போனாரோஎத்தனை…