Category: இலங்கை

வங்கி வட்டி வீதங்களும்குறைவடையும் – மத்தியவங்கி ஆளுநர்

கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப் பட்டதன் மூலம் வங்கி வட்டி வீதங்களும்குறைவடையும் என இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்வீரசிங்க தெரிவித்துள்ளார்.வங்கிகளுடனான பரிவர்த்தனைகளின் போது, மத்திய வங்கி அறவிடும்வட்டி வீதங்கள் அல்லது கொள்கை வட்டிவீதங்களை 50 அடிப்படை புள்ளிகளால்அல்லது 5 சதவீதத்தால்…

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில்

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை…

அரச ஊழியர்களுக்கு அதிகரித்த பத்தாயிரம் ரூபாய் ஏப்ரலில்

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத சம்பளம், எதிர்வரும் 10 ஆம் திகதி வழங்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவு உள்ளடங்கிய ஏப்ரல் மாத…

நாட்டில் முக்கிய தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு

பெண்களுக்கு வழங்கப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், இதன் காரணமாக கடந்த வருடம்…

வெள்ளவத்தை- பிரபல ஆடையகத்தில் பாரிய தீ விபத்து

வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள Nolimit ஆடையகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக எரிந்து கொண்டிருப்பதாகவும், தீயணைப்பு படை தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக செயற்படுவதையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் நிதான் தெரிவித்தார்

ஈஸ்டர் படுகொலை நூல் வெளியிட்டு விழா!!

ஈஸ்டர் படுகொலை நூல் வெளியிட்டு விழா!! கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன – மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா நேற்று…

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் புதிய நிருவாகத்தெரிவு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 11ஆவது தேசிய மாநாட்டையொட்டி நேற்று 23.03.2024 வவுனியாவில் இடம் பெற்றது. புதிய நிர்வாகத்தெரிவு விபரம் தலைவர்- செல்வம் அடைக்கலநாதன்செயலாளர்-நாயகம்- கோவிந்தம் கருணாகரம் (ஜனா)உபதலைவர்- கென்றி மகேந்திரன்தேசிய அமைப்பாளர்- பிரசன்னா இந்திரகுமார்நிதிச் செயலாளர்- சுரேன் குருசுவாமிநிர்வாகச் செயலாளர்-…

திருக்கோணேஸ்வரர் ஆலய மட்டக்களப்பு மாவட்ட திருவிழா தொடர்பான அறிவித்தல்!

திருக்கோணேஸ்வரர் ஆலய மட்டக்களப்பு மாவட்ட திருவிழா 2024-03-27 இந்திருவிழாவுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து மக்களை கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைக்கின்றோம். இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர்கள் திருவிழா பணியின் நிமிர்த்தம் கலந்து கொள்வதற்காக இலவச பேருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.…

சீன யுனான் -இலங்கை கிழக்கு பல்கலைக்கழங்களுக்கிடையில் ஒப்பந்தம்!

சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் இன்று (22) இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து கலாச்சார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச…

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அம்மா மாக்கெட்டிங்!

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அம்மா மாக்கெட்டிங்!! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பிலுள்ள அம்மா மாக்கெட்டிங் நிறுவனம் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சுய தொழில்…