தெற்கில் ஒரு சட்டம் வடக்கு கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால் வட கிழக்கை பிரித்து தனிநாடு தரவேண்டும்– கோவிந்தன் கருணாகரன் காட்டம்–
தெற்கில் ஒரு சட்டம் வடக்கு கிழக்கில் ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால் வட கிழக்கை பிரித்து தனிநாடு தரவேண்டும்– நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் காட்டம்– (கனகராசா சரவணன்) சட்டம் இல்லாத நாட்டிலே ஒரு சட்டத்துக்கான அமைச்சர் தேவையில்லை தெற்கிலே ஒரு சட்டம்…
