92 வயதான இவர் உடல் நலக்குறைவால் காலமானார் எனத் தெரிவிக்கப்
படுகின்றது. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை
பலனின்றி நேற்றுக் காலமானார்.


1931ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி காலி மாவட்டத்தின் உனவடுன
பிரதேசத்தில் பிறந்த ஏ.டி ஆரியரத்ன, இலங்கை அரசியலில் பல்வேறு திருப்
பங்களுக்கு காரணமாக அமைந்தவராவார்.
சமூக அபிவிருத்தியிலும் தொடர்ச்சியான செயற்பாட்டாளராக ஏ.டி.ஆரியரத்ன அறியப்பட்டவர்.

You missed