(பிரபா)
பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு NPL கிரிக்கெட் சுற்று போட்டி. நாளை மறுதினம் 24.03.2024 நடை பெறவுள்ளது.

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின், இளையோர் பிரிவாக செயல்படுகின்ற நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படவுள்ளது.

நீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில். நெக்ஸ்ட் ரெப் உறவுகள் 3 அணிகளாகப் பிரிந்து உறவுகளுக்குள் ஒரு மோதல், மிகவும் பிரம்மாண்டமான முறையில். நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின் தலைவர் என். சௌவியதாசன் தலைமையில். இறுதிப்போட்டி நிகழ்வுகளும் சிறப்பாக நடை பெற உள்ளன.

கல்முனை NET ஊடக வலையமைப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

You missed