உவெஸ்லி பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்ட அழைப்பு!

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் 2024.02.23 திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் செ.கலையரசன் தலைமையில் இடம் பெறவுள்ள இக் கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிருவா தெரிவு இடம் பெறவுள்ளதுடன் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான விடயங்களும் ஆராயப்படும்

அனைத்து பழைய மாணவர்களையும் பங்கு கொள்ளுமாறு சங்கத்தின் செயலாளர் டாக்டர் ந. ரமேஸ் கேட்டுக் கொண்டார்.

You missed