கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக .K.அருண்குமார் மாகாணகல்வி பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

பெரிய நீலாவணையை சேர்ந்த இவர் அதிபர் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர் என்பதுடன் இவர் முன்னர் இப் பாடசாலையில் பத்து வருடங்களாக ICT ஆசிரிய்ராக கடமைமாற்றியவர் என்பது குறிப்பிடதக்கதாகும்.