தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்?

தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் தொடர்பில்சுமந்திரன் சிறீதரன் யோகேஸ்வரன் ஆகிய மூவரும் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் இல்லத்தில் நேற்று(10.01.2024) இடம்பெற்றுள்ளது.

மூவருக்குள்ளும் போட்டிதான் முடிவு என்றால் திட்டமிட்டபடி மாநாட்டில் தலைவர் பதவிக்கான வாக்ககெடுப்பு இடம் பெற வாய்ப்பு அதிகம் உள்ளன.