கல்முனை சைவமகாசபை அறநெறிப் பாடசாலையின் வாணி விழா இடம் பெற்றது.

அன்றைய தினம் விவேகானந்தசபை பரீட்சை காரணமாக மாணவர் வரவு குறைந்திருந்தபோதும் வாணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது.