அமைச்சரவையில் இன்று காலை மாற்றமொன்று இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது..

சுகாதார அமைச்சு மற்றும் கைத்தொழில் அமைச்சுகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.