பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி பாலத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பலர் நீரில் மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

மீட்பு மணிகள் தொடர்கிறது.

.

  .  . 

LATEST NEWS

TOTAL PAGEVIEWS

066
167
283
376
4100
583
665
769
866
966
1065
1164
1271
1372
1461
1550
1659
1782
1866
1965
2068
2161
2250
2356
2460
2566
2670
2776
2866
2957

141437777

ABOUT US

தொடர்புகளுக்கு 0771660248

Copyright 2010- 2020 . All rights reserved. BATTINEWS.COM BY R.SAYANOLIPAVAN