காணிக்கு குருநாதன்”

முன்னாள் காணி உதவி ஆணையாளர்குருநாதன்  அவர்களின் காணி தொடர்பான சகல அறிக்கைகள், கருத்துகள் இந்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர்களும் கலந்துகொள்ளும் நிகழ்வாக எதிர்வரும் 9/7/2023, நடைபெறுவது பாராட்டத்தக்கவிடயம்.

ஆனால் இதனை ஒழுங்கு படுத்திய  ஏற்பாட்டாளர்கள்
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.கே.அதிசயராஜ் அவர்களை திட்டமிட்டு இந்த நிகழ்வில் புறக்கணித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

காணி தொடர்பாக எல்லைகள் தொடர்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்தல் சம்மந்தமாக அந்த தனிப்பிரதேச செயலகம் வேண்டுமென்று அழைப்பிதழில் போடாமல் உள்ளதை அவதானிக்கமுடிகிறது.
இந்நிகழ்வில் குருநாதன் அவர்கள் கலந்துகொள்வாரா?

You missed