சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும்
” யோகா விழிப்புணர்வு நிகழ்வு – 2023 “

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்களின் வழிகாட்டலுடனும் பங்கேற்புடனும் 2023 ஜுன் மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை காலை 6.30 மணி முதல் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது…