மறைந்த முன்னாள் எம். பிக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி கொடி போர்த்தி அஞ்சலி..!

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,
அம்பாறைமாவட்ட முன்னாள் இலங்கைத்தமிழ் அரசுகட்சி தலைவரும், மருத்துவருமான பாண்டிருப்பு ஊரில் வசிப்பிடமாகக்கொண்ட அமரர் தோமஷ் வில்லியம் தங்கத்துரை அவர்களின் உடலுக்கு இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி கொடி போர்த்தி இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது..! -07/06/2023-
இதில் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

You missed