கிழக்கு மாகாண ஆளுநராக புதிதாக இன்று கடமையை பொறுப்பேற்ற செந்தில் தொண்டமான் அவர்களை காரைதீவு கல்முனையில் இருந்து நேரில் சென்ற பிரமுகர்கள் வாழ்த்துக்களை நேரில் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மு. இராஜேஸ்வரன்,காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் த. தே. கூ முக்கியஸ்த்தருமான ஜெயசிறில், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், கதிரமலை செல்வராஜா மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் பிரதிதவிசாளர் ஜெயச்சந்திரன், கிழக்கு மாகாண சபையின் செயலாளர் மூ. கோபாலரத்தினம், ஊடகவியலாளரும் கல்வி அதிகாரியுமான வி. ரி. சகாதேவராஜா ஆகியோர் இன்று புதிய ஆளுநருக்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

.