திருட்டுக்கள் அதிகரிப்பு – கல்முனையில் இன்றும் ஒரு மோட்டார் சைக்கிள் திருட்ப்பட்டுள்ளது!

நாட்டின் பல பாகங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. கல்முனை பிரதேசத்திலும் இவ்வாறு திருட்டு சம்பவங்கள் மோட்டார் சைக்கிள் காணாமல்போதல் தொடர்கிறது.
பொது மக்கள் தங்கள் உடைமைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

BHL 7512 இலக்கமுடைய
Pulsar 180 மோட்டார் சைக்கிள் இன்று காலை 8.45- 9.15 இடைப்பட்ட நேரத்தில் கல்முனை வைத்தியசாலை 02ஆம் குறுக்கு தெருவில் உரிய நபரின் வீட்டுக்கு முன் வைத்து காணாமல் போய் உள்ளது. தகவல் ஏதும் தெரிந்தவர்கள் கீழ் உள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.
0773976889
0777311989
077608241

You missed