காரைதீவில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் காரைதீவு மக்களினால் “காரைதீவு மக்கள் ஒன்றியம்” என்ற அமைப்பின் மூலம் 2023.03.14 இன்று 200000/- ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

காரைதீவு பிரதேச வைத்திய அதிகாரி அவர்களிடம் அமைப்பின் இணைப்பாளர் அவர்களினால் வழங்கி குறித்த அன்பளிப்பு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You missed