லங்கா சதொச நிறுவனம் ஏழு பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

எதிர்வரும் நத்தார் பண்டிகையை இவ்வாறு ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,

பெரிய வெங்காயம் – ஒரு கிலோ 185.00 ரூபாய் (5.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

பருப்பு – ஒரு கிலோ 374.00 ரூபாய் (11.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

டின் மீன் (உள்நாட்டு) – 425 கிராம் ஒன்றுக்கு 475.00 ரூபாய் (15.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

மிளகாய் – ஒரு கிலோ 1,780.00 ரூபாய் (15.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

நெத்தலி – ஒரு கிலோ 1,100.00 ரூபாய் (50.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

வெள்ளை சர்க்கரை – ஒரு கிலோ 218.00 ரூபாய் (6.00 ரூபாய் குறைக்கப்பட்டது)

உருளைக்கிழங்கு – ஒரு கிலோ 285.00 ரூபாய் (5.00 ரூபாய் குறைக்கப்பட்டது)