நாளை பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

காலநிலை காரணமாக நாளை பாடசாலை திறப்பதா இல்லையா என செய்திகள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்

You missed