மரண அறவித்தல்
பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் பெரியநீலாவணையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நேசராசா (ஓய்வு பெற்ற இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்) அவர்கள் நேற்று (22) காலமானார்.

காலஞ்சென்றவர்களான முருகேசு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், ரூபினி அவர்களி்ன் அன்புக் கணவரும் இந்துஜா, ரதிவர்மன், ரிசோபனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜெயகாந்தன், நிதர்ஸனா, ரூவினி ஆகியோரின் மாமனாரும், மைலேஸ், கிருத்விக், லித்திஸ் ஆகியோரின் அம்மப்பாவும் அபிமன், சஸ்விக் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று (23) ஞாயிறு மாலை 4 மணியளவில் பெரியநீலாவணை இந்து மயாணத்தில் இடம்பெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
-/தகவல் குடும்பத்தினர்.