பிரிட்டனின் 2 ஆம் எலிஸபெத் மகாராணி தனது 96 ஆவது வயதில் இன்று வியாழக்கிழமை (08) காலமானார்.

ஸ்கொட்லாந்திலுள்ள பல்மோரல் மாளிகையில் அவர் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.