மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலிய, காலி, மாத்திறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை வீழ்ச்சி காணப்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.