பாண்டிருப்பு மத்திய விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி!

பாண்டிருப்பு மத்திய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு நான்கு பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்று போட்டி இன்று இடம் பெற உள்ளது.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் உள்ள மைதானத்தில் இன்று (03) மின்னொளியில் போட்டிகள் நடை பெறும்.