பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா இன்று ஆரம்பம்

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா 30.08.2022 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது.

04.08.2022 ஞாயிறு வாழைக்காய் எழுந்துருளப்பண்ணுதல், 05.08.2022 காலை பாற்குடப்பவனி, 06.08.2022 நோட்பு கட்டுதல், சக்தி மகா யாகம் என்பன இடம் பெறும்.

இறுதி நாளான 07.08.2022 புதன்கிழமை காலை பக்தி பரவசமூட்டும் தீமிதிப்பு நிகழ்வு இடம்பெறும்.

ஏழாம் திகதி செவ்வாய் இரவு வேல்முருகு அரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.