கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்துக் கலைக் கூடம் நாளை திறக்கப்படுகிறது !

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை, கலாசார, இந்து நாகரீக துறையில் இந்துக் கலைக் கூடமும், அருங்காட்சியகமும் நாளை புதன் கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.