கொழும்பு, ஒக. 09 லிட்டோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை குறைப்பை அறிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லீட்டர் எரிவாயு சிலிண்டர் ஒன்று 243 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோ நிறையுடைய சிலிண்டர் 99 ரூபாயாலும், 2.3 கிலோ சிலிண்டர் 45 ரூபாயிலும் குறைக்கப்பட்டுள்ளன.

நிலையில் இந்த புதிய விலை குறைப்புகள் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தன.

You missed