இன்று நள்ளிரவு முதல் சாதாரண பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பஸ் கட்டணத்தை 11.14 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போதுள்ள பஸ் கட்டணம் 34 ரூபாவாக குறையும் என தெரிவிக்கப்படுகிறது.

You missed