இலங்கையில் முன்னணி உர கம்பனிகளில் ஒன்றான baur& company pvt ltd அறிமுகப்படுத்தியுள்ள சூப்பர் யூரியா உரம் அனைவரழனதும் நன்மதிபபைப்பை பெற்றுள்ளது. இதன் அம்பாறை மாவட்ட அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக மத்தியமுகாமில் நீண்டகாலமாக அனைவராலும் அறியப்பட்ட ரீசா மார்கடிங் சென்டர் நிறுவனத்தினர் உள்ளனர்.

ரீசா மார்கடிங் சென்டரில் நடைபெற்ற சுப்பர் யூரியா உரத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வில் baur& company pvt ltd நிறுவனத்தின் பொது முகாமையாளர் பிரியந்த சரத் குமா, பிராந்திய முகாமயாளர் சமண், உள்ளூர் விற்பனை முகாமையாளர் ரிம்சாண் ஆகியோர் கலந்து கொண்டனர்.