கல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திரை புத்தாண்டை (2026) முன்னிட்டு சிறப்பு விளையாட்டு நிகழ்வு.

(17) இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டு நிகழ்வுகளில் அனைத்து தர உத்தியோகஸ்தர்களும் பங்கு பற்றி நிகழ்வை சிறப்பித்து இருந்தனர்.

தொடரான கடமையினால்  தொய்வு பெறும் சேவையாளர்களின் மனங்களை ஒரு வளப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நிகழ்வுகளை பணிப்பாளர் அவர்கள் நடாத்தி வருவது ஒரு சிறப்பம்சமாகும்.