முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து இன்று ஆண்டுகள் 16 – வடகிழக்கு எங்கும் உணர்வுடன் மக்கள் அஞ்சலி
இலங்கையில் இறுதிப் போரில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் கொல்லப்பட்ட அவலம் நிகழ்ந்து நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும்.
இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த நினைவு நாளை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.