திருக்கோவில் பிரதேச சபை சுயேட்சை குழு 01 அணி அமோக வெற்றி!
வி.ரி.சகாதேவராஜா
சுயேட்சை அணித் தலைவர் பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் தலைமையிலான சுயேச்சை குழு வரலாறு காணாத வெற்றி!
மொத்தம் 10 வட்டாரங்களில் 08 வட்டாரங்கள் சுயேட்சை குழு அமோக வெற்றி.
வரலாற்றில் முதல் முறையாக திருக்கோவில் பிரதேச சபை சுயேச்சை அணி வசமானது.