இலங்கை அரச தொலைக்காட்சியின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
அவருடன், முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரியா அபேசிங்கவும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது