உதிரம் கொடுத்து 🩸 உயிர் காப்போம்”
கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2018 பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்தான தான முகாம் எதிர்வரும் 04.01.2026 அன்று நடைபெறவுள்ளது.
🗓 திகதி: 04/01/ 2026
⏰ நேரம்: காலை 8:30 தொடக்கம் – மாலை 5:00 மணிவரை
📍 இடம்: கிளனி மண்டபம் ஆண்கள் பிரிவு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை
இந்த இரத்தான தான முகாம் அனர்த்த காலத்தில் உருவாகியுள்ள குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாகவும், மறைந்த மாணவர் டிஷாந்தின் ஞாபகார்த்தமாகவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
உயிர் காக்கும் உயர்ந்த பணியில்
அனைத்து இரத்த தான கொடையாளர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
2018 மாணவர் பிரிவு கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை


