துரைவந்தியமேடு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு
பிரித்தானியா தளிர்கள் அமைப்பின் உதவியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கல்முனை பிரதேசத்துக்கு உட்பட்ட துறைவந்தியமடு கிராமத்தில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இக் கிராமத்திலுள்ள 65 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் குடி நீர் போத்தால்கள் என்பன தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தலைமையில் இதில் கிராம சேவை உத்தியோகத்தர் சுந்தர் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டன.







