நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடமையிலிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இன்று அவர் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கோட்டை காவல் நிலையத்தில் முன்னிலையானார்.
இந்தநிலையில் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.