எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறை வைத்தியசாலையில் சந்தித்தார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) காலை சிறை வைத்தியசாலையில் அவரைச் சந்தித்து பார்வையிட்டார்.

விளக்கமறியல் உத்தரவின் பின்னர், ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) இரவு சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ARVL