காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை
சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74ஆவது குருபூசைதினமும் அன்னதானமும் 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி மடாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற போது…
படங்கள்:வி.ரி.சகாதேவராஜா













