கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் -2025
கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த அலங்கார உற்சவம் கடந்த 15.07.2025 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
எதிர்வரும் 24.07.2025 வியாழக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.





