“கிழக்கிலங்கை கலை இலக்கியச் செல்நெறி” என்னும் தலைப்பில் ‘செங்கதிரோன்’ கோபாலகிருஷ்ணன் உரைநிகழ்தவுள்ளார்.

''

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் இலக்கியச்சந்திப்பும், வாசிப்பு அனுபவப்பகிர்வும், கலந்துரையாடலும் எதிர்வரும் 19 ஆம் திகதி (19-11-2017)  ஞாயிற்றுக்கிழமை VERMONT SOUTH COMMUNITY HOUSE     (Karobran Drive, Vermont  South, Victoria 3133)  மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் “கிழக்கிலங்கை கலை, இலக்கியச் செல்நெறி” எனும் தலைப்பில் எழுத்தாளர்  . ‘செங்கதிரோன்’ த. கோபாலகிருஷ்ணன் உரையாற்றவுள்ளார். அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கம் தொடர்ச்சியாக நடத்திவரும் வாசிப்பு அனுபவப்பகிர்வு  இந் நிகழ்ச்சியில் […]

தமிழரசுக் கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான கூட்டம்!

''

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொத்துவில் தொகுதி கட்சி பிரநிதிகளுக்கான கூட்டம் நேற்று மாலை ஆலயடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன், த.கலையரசன் ஆகியோரும் கலந்து கொண்டனர். பொத்துவில் தொகுதிக்கான தலைவர் ரி.கண்ணதாசன் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. இக்கூட்டத்தில் பொத்துவில் தொகுதிக்கான புதிய நிருவாகத் […]

மகாணசபைக்கான அம்பாறை மாவட்ட தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான முன்மொழிவு சமர்ப்பிப்பு!

''

மாகாணசபைக்கான அம்பாறை மாவட்ட தேர்தல் தொகுதி எல்லைகள் நிர்ணயம் தொடர்பான முன்மொழிவு தேசிய ஆணைக்குழு முன்னிலையில் கல்முனையில் இருந்து சென்ற தமிழ் தரப்பால் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று மாவட்ட செயலாளர் மற்றும் தேசிய ஆணைக்குழு முன்னிலையில் வாய்மொழிமூலமாக முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளருமான துரைராஜசிங்கம் தலைமையில் கல்முனையில்  இருந்து சென்ற  தமிழ்த் தே சியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை […]

கடலில் மாயமான மாணவன் சஹாப்தீன் இன்சாப் இன்னும் கிடைக்கவில்லை!தேடுதல் தொடர்கிறது!

''

{காரைதீவு நிருபர் சகா) கல்முனையையடுத்துள்ள சாய்ந்தமருதுக்கடலில் நேற்று (11) சனிக்கிழமை குளிக்கச்சென்று கடலில்மூழ்கியசமயம் காணாமல் போன மாணவன் சஹாப்தீன் இன்சாப் (வயது 17) இன்னும் கிடைக்கவில்லையென பெற்றோர் தெரிவிக்கின்றனர்.தேடுதல் தொடர்கிறது (12) சனிக்கிழமை படகில் சென்று தேடுதல் வேட்டையலீடுபட்டனராயினும் இன்னும் கிடைக்கவில்லை. நேற்று  பகல் ஆறு மாணவர்கள் சாய்ந்தமருது பீச்பார்க் (சீபிறிஸ் கோட்டல் முன்னாலுள்ள கடல்) அருகிலுள்ள கடலில் குளிக்கச்சென்றிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கல்முனை சாஹிறாக்கல்லுரியில் க.பொ.த சா.தரம் பயிலுகின்ற […]

இயற்கையை வணங்குவோம்; விவசாயம் காப்போம்!

''

ஆதி காலத்தில் இடி, மின்னல், மழை, வெள்ளம் என இயற்கை சீற்றங்கள் மீது ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே வழிபாடு என்ற ஒன்றே தோன்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆரம்ப காலங்களில் பயத்தினால் இறை/இயற்கை வழிபாடு தோன்றியது என்றாலும், காலப்போக்கில் அது இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாகவும் மாறியிருந்தது. அதேபோல தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்த வழிபாட்டு முறையில், விவசாய பொருட்களுக்கே, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. […]

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட நிபந்தனையை முன்வைக்கும் சுரேஷ்!

''

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக, முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன். இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பை அவர் அண்மையில் வெளியிட்டிருந்தார். தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை எதுவும் முன்னெடுப்பதாக இருந்தால், தமிழரசுக் கட்சி மக்கள் கொடுத்துள்ள ஆணையை ஏற்று அதற்கமைய செயற்பட தயாராக வேண்டும் என அவர் கூறியுள்ளார். அத்துடன், தேர்தலில் […]

ஐந்து அடி உயரத்திற்கு மேலெழுந்த கடல்! யாழில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் குழப்பம்

''

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதியில் கடல் மட்டம் வழமையை விடவும் உயர்ந்தமையினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் கோப்பாய் மற்றும் முல்லைத்தீவின் சில பகுதிகளில் கடல் மட்டம் வழமையை விடவும் ஐந்து அடி உயரத்திற்கு மேலெழுந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யாழ். கோப்பாய் பிரதேச பகுதியிலுள்ள நீர் மட்டம் 4.5 அடி உயிரத்திற்கும் முல்லைத்தீவு கடல் மட்டம் 5 அடி உயரத்திற்கும் உயர்ந்துள்ளதாக […]

நடிகை நமீதாவிற்கு விரைவில் திருமணம்… யாருடன் தெரியுமா?

''

நடிகை நமீதா  தன் திருமண அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். வீரா என்பவரைத்தான் திருமணம் செய்யப் போவதாகவும், இது காதல் / ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் அவர் கூறியுள்ளார். நமீதாவுக்கு மாப்பிள்ளையாகியிருக்கும் வீரா யார்? வீரா அவர் ஒரு சினிமா தயாரிப்பாளர். வளரும் நடிகர். மியா என்ற படத்தில் நமீதாவுடன் நடித்தவர்தான் இந்த வீரா. சசிதர் பாபு என்ற நண்பர் மூலம் நமீதாவுக்கு அறிமுகமான வீரா, பின்னர் நெருக்கமான நண்பராக, காதலராக […]

ஒரே நிமிடத்தில் குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை எது தெரியுமா?

''

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி. குடும்பத்தலைவர் விடும் குறட்டையால், எத்தனைக் குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன, எத்தனை குடும்பத்தலைவிகள், தாங்கள் படும் இன்னலை வெளியே சொல்லமுடியாமல், இரவுநேரம் வந்தாலே அஞ்சி நடுங்கி […]

கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை!

''

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வளர்ந்துவரும் உட்கட்சிப் பூசல்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான விசேட சந்திப்பொன்று ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை தலைமையில் நேற்று (11) நடைபெற்றது.   கூட்டமைப்பை விட்டு விலக ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முடிவெடுத்திருப்பதையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் ஒத்துப் போக முடியாதிருப்பதைக் காரணம் காட்டியே மேற்படி கட்சிகள் விலக முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தன. குறிப்பாக, கூட்டமைப்பின் […]