அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன சற்றுமுன்னர் விபத்தில் அகால மரணமடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.