தாந்தாமலை முருகனாலயத்தில் களைகட்டி வரும் இரவுத் திருவிழாக்கள்
( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 09 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய…
