அம்பாறை மாவட்ட தமிழர் பிரதேசங்களின் சமகால அரசியல் சமூக பொருளாதார விபரங்கள் எடுத்துரைப்பு- பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் தூதுக்குழு சந்திப்பு
அம்பாறை மாவட்ட தமிழர் பிரதேசங்களின் சமகால அரசியல் சமூக பொருளாதார விபரங்கள் எடுத்துரைப்பு. பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவுஸ்திரேலியா உயர் ஸ்தானிகர் தூதுக்குழுவிடம் விலாவாரியாக விளக்கினார் ! ( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் அம்பாறை…