அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்!
1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம், நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை,…
