வெண்கலப் பதக்கம் வென்றார் யுபுன் அபேகோன் – இலங்கைக்கு முதல் வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது
22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கையின் வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் தனது தூரத்தை ஓடி எடுத்த நேரம் 10.14 வினாடிகள் ஆகும். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100…