கிழக்கில் பிரசாரத்தை ஆரம்பித்தார் பொது வேட்பாளர் அரியநேத்திரன்
‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் ‘நமக்காக நாம்’ பிரசாரபயணம் கிழக்கு…