கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக K.அருண்குமார் கடமைகளை பொறுப்பேற்றார்.
கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலத்தின் புதிய அதிபராக .K.அருண்குமார் மாகாணகல்வி பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டு தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். பெரிய நீலாவணையை சேர்ந்த இவர் அதிபர் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர் என்பதுடன் இவர் முன்னர் இப் பாடசாலையில் பத்து வருடங்களாக ICT ஆசிரிய்ராக…