இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க இறப்பு சான்றிதல் விண்ணப்ப படிவம்
தென்னிலங்கையில் பிறப்பு சான்றிதழுக்கு விண்ணபிக்க இறப்பு சான்றிதழ் விண்ணப்பங்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்காலை பிரதேச செயலாளர் காரியாலயத்தில் பிறப்புச் சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்ததையடுத்து, இறப்புச் சான்றிதழ் விண்ணப்பத்தில் தேவையான தகவல்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பதிவாளர் அலுவலகத்தில்…
