முன்னாள் எம். பி தோமஸ் வில்லியம் மறைவுக்கு சிறிதரன் எம். பியின் இரங்கல் செய்தி!
அஞ்சலிகள்….!!! எமது கட்சியின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினருமான, திரு.தோமஸ் வில்லியம் தங்கத்துரை ஐயா அவர்கள் மறைந்தார் எனும் செய்தி மிகுந்த துயரைத் தருகிறது. அம்பாறை மாவட்டத்தின் பாண்டிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், எமது கட்சியின் நெடுங்கால செயற்பாட்டாளராக தன்னை…