Category: இலங்கை

சாய்ந்தமருதில் திடீர் சோதனை : மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு, 09 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சாய்ந்தமருதில் திடீர் சோதனை : மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு, 09 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு…

புதுவருடத்தில் முதலாவது சுவாட்  ஆளுநர்சபைக்கூட்டம் !

புதுவருடத்தில் முதலாவது சுவாட் ஆளுநர்சபைக்கூட்டம் ! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் (SWOAD) புதுவருட முதலாவது ஆளுநர் சபைக் கூட்டமானது கடந்த சனிக்கிழமை அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான ச.செந்துராசா தலைமையில் அக்கரைப்பற்று தலைமையகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ஆளுநர்…

அலங்கார பேருந்துகள் முற்சக்கர வண்டிகளுக்கு எதிராக கடும் கட்டுப்பாடு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா என்னும் வேலைத்திட்டத்திற்கமைய, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் குறித்து சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் மேலதிமாக பொருத்தப்படும் அலங்கார பொருட்களை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அவற்றை அகற்றாவிடின்…

கல்லாறு பிருந்தாவனம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

உதவும் பொற்கரங்கள் அமைப்பின்(கனடா) ஸ்தாபகரும்,சமூக சேவகருமாகிய விசு கணபதிப்பிள்ளை அவர்களின் பூரண நிதி அனுசரனையில்கல்லாறு பிருந்தாவனம் பாலர் பாடசாலையில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு நேற்று 07.01.2025 இடம் பெற்றது.

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்!

புதிய இராஜதந்திரிகள் ஜவர் நியமனம்! சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய சந்தர்ப்பங்கள் இருந்ததாகவும், புதிய…

பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். உலக வங்கியின் ஆதரவின் கீழ் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தன் மூலம்“ இதனை மேம்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வி நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின்…

வடக்கில் தொடரும் எலிக்காச்சல் அபாயம் -டுநிவழளிசைழளளை) பக்றிரீயா  என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணி (Leptospirosis) பக்றிரீயா என சந்தேகிக்கப்படும் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (06) கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும்…

காரைதீவில் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் நேற்று ஆரம்பம்.!

காரைதீவில் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலம் நேற்று ஆரம்பம்.! (வி.ரி. சகாதேவராஜா) வருடாவருடம் இடம்பெற்று வரும் இந்துக்களின் திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் சிறப்பான முறையில் இன்று (4) சனிக்கிழமை அதிகாலை இந்துக்கள் வாழும் பிரதேசங்களில் ஆரம்பமாகியது. சிவனை…

கல்முனை றோட்டரிக் கழகத்தினால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

கல்முனை றோட்டரிக் கழகத்தினால் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழுகின்ற 40 கர்ப்பிணித்தாய்மார்களுக்கான மார்பகப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வுக்கருத்தரங்கு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நடைபெற்றது .…

கிழக்கு மாகாண பொங்கல் விழா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில்:ஆராயும் விசேட கூட்டம் நேற்று இடம் பெற்றது

வி.சுகிர்தகுமார் கிழக்கு மாகாண பொங்கல் விழா தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் நேற்று (03) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண கலாசார பண்பட்டாலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து இவ்வருடம் மாகாண பொங்கல் விழாவை ஆலையடிவேம்பு பிரதேச…